சங்கத்தமிழன்
நடிகர்கள் :
விஜய் சேதுபதி ,ராஷி கண்ணா,நிவேதா பெத்துராஜ் ,நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன்,மாரிமுத்து, ஜான் விஜய் , ஸ்ரீ ரஞ்ஜனி சௌந்தர்ராஜா மற்றும் மைம் கோபி மற்றும் பலர்… .
தொழில்நுட்பக்குழு :
எழுத்து & இயக்கம் – விஜய் சந்தர் தயாரிப்பு – ( விஜயா புரொடக்ஷன்ஸ் ) பி.பாரதி ரெட்டி இசை – விவேக்-மெர்வின் ஒளிப்பதிவு – R.வேல்ராஜ் படத்தொகுப்பு – பிரவீன் K.L சண்டை பயிற்சி – அனல் அரசு கலை இயக்குனர் – பிரபாகர் நிர்வாக தயாரிப்பு – ரவிச்சந்திரன் , குமரன் . நடனம் – ராஜு சுந்தரம் , செரிஃப் ,சாண்டி மக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது