Zee tamil series Sathya write up and images -Tamil

‘சத்யா’

நெடுந்தொடர்

ஜீதமிழ்தொலைக்காட்சியில்திங்கள்  முதல்சனிவரைஇரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்களின்பேராதரவுபெற்ற ‘சத்யா’நெடுந்தொடர்’ ரசிகர்களின்விருப்பத்துக்கேற்ப சத்யாவும்,பிரபுவுக்கும்இடையேயானகாதல்அடுத்தகட்டத்திற்குமிகவும்சுவாரசியமாகஎடுத்து செல்லப்படுகிறது .

சத்யாவும்பிரபுவுக்கும்இடையேயானகாதல்காட்சிகள்மிகவும்சுவாரசியமாகவரும்வாரத்தில்வரஇருக்கிறது.சத்யாதான்கர்ப்பம்எனபொய்சொல்லியதாகதிவ்யாபிரபுவிடம்கூறுகிறார். இதனைஉறுதிசெய்யபிரபுசத்யவிற்க்குஸ்கேன்செய்தடாக்டரிடம்உறுதி  செய்கிறார் .ஆனால்தனக்குகுழந்தைசெல்வம்வரஇருக்கிறதுஎனஇருக்கும்சத்யவிடம்இதைஎப்படிசொல்வதுஎனபிரபுதவிக்கிறான். ஆயிஷாமற்றும்விஷ்ணுவிஜய்நடிக்கும்இத்தொடர் திங்கள்  முதல் சனிவரை இரவு 8:00 மணிக்கு ஜீதமிழ்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

 

*vrcs

 

Share this:

Exit mobile version