Yash Raj Films releases the teaser of War 2 starring Hrithik, NTR and Kiara Advani!

WAR 2 Official Teaser | Tamil | Hrithik Roshan, NTR, Kiara Advani | Ayan Mukerji | YRF Spy Universe

YRF drops the teaser of the most awaited film of 2025 War 2 starring two of the greatest cinematic icons Hrithik Roshan and NTR on NTR’s birthday today! With Kiara in the lead & directed by Ayan Mukerji, War 2 releases on Aug 14 worldwide in Hindi, Tamil & Telugu. War 2 is the sixth film of the YRF Spy Universe franchise that has only delivered blockbusters.

ஹ்ரிதிக் ரோஷன், ஜூனியர் என். டி. ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘வார்-2’ படத்தின் டீசரை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களான ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது நடிப்பில், 2025-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘வார்-2’ டீஸரை இந்தியாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான (20/05/2025) அன்று வெளியிட்டுள்ளது.

இவர்களுடன் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அயன் முகர்ஜி இயக்கியுள்ள ‘வார்-2’ திரைப்படம், ஆகஸ்ட்-14 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. YRF ஸ்பை யுனிவர்ஸ் படவரிசையின் ஆறாவது படம் ‘வார்-2’ ஆகும், தொடர் வெற்றிகளை மட்டுமே தன்வசம் கொண்டுள்ள YRF ஸ்பை யுனிவர்ஸின் 6-வது திரைப்படமாகும்.

Share this:

Exit mobile version