யானை திரைப்பட போஸ்டர் வெளியீட்டு விழா
திமிரு, காளை, திமிரு 2, போன்ற படங்களை இயக்கிய தருண்கோபி இயக்கத்தில், மேற்குதொடர்ச்சி மலை படத்தின் நாயகன் ஆண்டனி நடிக்கும் ” யானை ” படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நடிகை அர்ச்சனா படத்தின் போஸ்டரை வெளியிட்டார். விழாவில் படத்தில் இயக்குனர் தருண்கோபி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இனியா, நடிகர் மாரி