உலக சுகாதார நிறுவனம் (WHO) செய்தி

1) கொரானா வியாதி என்றால் என்ன? 
இது ஒரு புதிதாக கண்டு பிடிக்கப் பட்ட கொரோனா வைரசுகளால் உருவாக்க படும் தொற்று நோய் ஆகும். 
2) கொரோனா தாக்கத்தின் அறிகுறிகள் யாவை? 
குறைவான முதல் மிதமான சுவாச பாதிப்பு   ் 
3) யாருக்கு பாதிப்பு ? 
பொதுவாக இதிலிருந்து சிறப்பு சிகிச்சை ஏதுமின்றி மீண்டு வரலாம். ஆனால் இதய நோய், சர்க்கரை நோய், சுவாச நோய் , கேன்சர் நோய்கள் உள்ள முதியவர்களுக்கு இந்த நோய் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. 
4) எவ்வாறு பரவுகின்றன ? 
தும்மும் போது வெளிப்படும் எச்சில் துகள்கள் படும் போதும்
மூக்கு சளி படும் போதும் எளிதில் பரவுகிறது. 
5) என்ன செய்ய வேண்டும்? 
மற்றவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் குறைந்தது ஐந்து அடி தூரத்தில் விலகி இருக்க வேண்டும்   
6) இதன் பாதிப்பு என்ன?
முளுமையாக மீள முடியும்.இல்லையேல் இறப்பு 
7) மருத்துவம் என்ன? 
ஏதும் இல்லை   மருந்து கண்டு பிடிக்க கடுமையான முயற்சிகள் பல நாடுகளால் எடுக்க பட்டு வருகிறது.
தமிழாக்கம். பா. தியாகராஜன் 9840046924-நன்றி