ரயிலில் பயணங்களில் சிறு வியாபாரம் செய்யும் மாற்றுதிறனாளிகளுக்கு விஷால்  நிவாரண உதவிகளை வழங்கினார்

ரயிலில் பயணங்களில் சிறு வியாபாரம் செய்யும் மாற்றுதிறனாளிகள் வறுமையில் கஷ்டப்படுவதை அறிந்த புரட்சிதளபதி விஷால் அவர்கள் உடனே அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்