தி. நகர்,பனகல் பார்க், மேற்கு மாம்பலம்,அசோக் நகர் ஆகிய பகுதிகளில் ஆதரவற்றவர்களுக்கு விஷால் உதவி

 தி. நகர்,பனகல் பார்க், மேற்கு மாம்பலம்,அசோக் நகர் ஆகிய பகுதிகளில் சாலை ஓரம் வசித்து வரும் ஆதரவற்ற முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும், புரட்சி தளபதி #விஷால் அவர்களின் #தேவி_அறக்கட்டளை சார்பில் சாலை உணவு வழங்கிய போது..