Vijay Natchathra Kondattam – at Tiruppur – 10, 11 Sept

உடுமலைப்பேட்டை:

விஜய் நட்சத்திர கொண்டாட்டம் வருகிற செப்டம்பர் 10 அன்று RKR HIGHER SECONDARY SCHOOL, Tirupur Road, Udumalaipettai – 642 126, உடுமலைப்பேட்டையில் நடைபெறுகிறது. இதில் உங்கள் அபிமான முத்தழகு, மௌன ராகம் 2, தென்றல் வந்து என்னை தொடும், நம்ம வீட்டு பொண்ணு, பாரதி கண்ணம்மா, சூப்பர் சிங்கர் மற்றும் கலக்கப்போவது யாரு நட்சத்திரங்கள் மாலை 6 மணி முதல் மகிழ்விக்க வருகின்றனர். இதற்கான அனுமதி முற்றிலும் இலவசம்.

UDUMALAIPETAAI:

VIJAY NATCHATHRA KONDATTAM will be held on 10th September 2022 at RKR HIGHER SECONDARY SCHOOL, TIRUPUR Road, Udumalaipettai – 642126.  Popular faces from Vijay TV’s fiction namely ‘Muthazhagu’, ‘Mouna Ragam2’, Thendral Vandhu Ennai Thodum’, ‘ Namma Veetu Ponnu’, ‘Bharathi Kannamma’ and contestants from Super Singer and Kalakkapovathu Yaaru would participate in the event from 6 pm onwards.  It’s a free ticketed event.

திருப்பூர்:

விஜய் நட்சத்திர கொண்டாட்டம் வருகிற செப்டம்பர் 11 அன்று AVP COLLEGE OF ARTS & SCIENCE COLLEGE, Chettipalayam, T.M. Poondi Post, Tirupur – 641 652, திருப்பூரில் நடைபெறுகிறது. இதில் உங்கள் அபிமான முத்தழகு, மௌன ராகம் 2, தென்றல் வந்து என்னை தொடும், நம்ம வீட்டு பொண்ணு, பாரதி கண்ணம்மா, சூப்பர் சிங்கர் மற்றும் கலக்கப்போவது யாரு நட்சத்திரங்கள் உங்களை மாலை 6 மணி முதல் மகிழ்விக்க வருகின்றனர். இதற்கான அனுமதி முற்றிலும் இலவசம்.

Share this:

Exit mobile version