புத்தாண்டையொட்டி பிரசாத் லேப் வளாகத்தில் V4 Team PROக்கள் டைமண்ட் பாபு, ரியாஸ் அகமது, சிங்கார வேலு ஆகியோர் மரக்கன்றுகளை நட்டார்கள்

புத்தாண்டையொட்டி PROக்கள் V4 Team டைமண்ட் பாபு, ரியாஸ் அகமது, சிங்கார வேலு ஆகியோர்களை ‘ராயல்’ பிரபாகர்   வாழ்த்த, மரக்கன்றுகளை பிரசாத் லேப் வளாகத்தில் நட்டார்கள்!