உலகநாயகன் கமல்ஹாசன் நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்தார்
விக்ரம் படத்தின் பெருவெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனும், இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
![](https://chennaivision.com/wp-content/uploads/2022/06/56a89926-7020-4a10-a5da-231be0f80733.jpg)