உயர் தமிழர் 2019 விருது பெற்ற இரட்டையர்கள்

உயர் தமிழர் 2019 விருது பெற்ற இரட்டையர்களுக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள  இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல்  ஆர்ட்ஸ் அக்டமி ( International Vrs Martial Arts Academy ) இயக்குனர் மகாகுரு Dr வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகலை
ற்று இந்தியா மற்றும் சர்வதேச  அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி உலகிலேயே இரட்டையர்கள்முதன்முதலாக 9 வயதுக்குள் கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில்
அதிக பதக்கங்களை  வாங்கி உல சாதனைபடைத்துபல்வேறு உலக சாதனைப் புத்தகத்தில்  இடம் பிடித்து புதுச்சேரி ஆளுநர் . முதல்வர்   மற்றும் பல்வேறு
ரப்பினரிடமும் பாராட்டு மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்ற  காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் ( Good Shepherd English School ) 5ம் வகுப்பு பயிலும்  இரட்டையர்களான கே.ஸ்ரீவிசாகன்(srivishakan) வயது 9 மற்றும் கே ஸ்ரீஹரிணி ( sriharini ) வயது 9  இவர்களை சிறப்பிக்கும் விதமாக பள்ளித் தாளாளர் ரான்சன் தாமஸ் முதல்வர் ஜாய் தாமஸ் ஆகியோர் இவர்களின் பல்வேறு சாதனைகளை பள்ளியின் சார்பாக புத்தகமாக
 தயார்செய்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களின் கைகளால்
வெளியிட்டனர் மேலும் இவர்கள்  சாதனைக்கு மகுடம் சேர்க்கும் விதமாக
ராமநாதபுரத்தை சேர்ந்த     வில் மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ் அண்ட்  ரிசர்ச்

பவுண்டேஷன் என்ற நிறுவனம் உயர் தமிழர் 2019 என்ற விருதினை வழங்கியது.

இந்த விருதை பெற்றதற்கு பள்ளியின் சார்பாக   பள்ளித் தாளாளர் ரான்சன்
தாமஸ் முதல்வர் ஜாய் தாமஸ் ஆகியோர்   வாழ்த்தினர்  siva kumar