இன்று 22.05.2021 சனிக்கிழமை வைகாசி வளர்பிறை மோகினி ஏகாதசி

இன்று 22.05.2021 சனிக்கிழமை வைகாசி வளர்பிறை மோகினி ஏகாதசியில் தன்வந்த்ரியை பிரார்த்தனை செய்ய.
துன்பங்கள், துயரங்களுக்கு  தீர்வு. நாட்பட்ட நோய்களுக்கு  தீர்வு. ரத்தசோகை போன்ற 
நோய்க்களுக்கு  தீர்வு.பெண்களின் மறைமுக நோய்களுக்கு தீர்வு தடை படும் சுப நிகழ்ச்சிகளுக்கு தீர்வு.மேலும் பல நன்மைகள் தரும் மோகினி ஏகாதசியில் வாலாஜா தன்வந்த்ரி மூலவருக்கு.காலை 10.30 மணியளவில் நெல்லிக்காய் பொடி அபிஷேகம். மகா தன்வந்த்ரி ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமம். நடைபெறுகிறது.
Ct 94433 30203