TNEB Grievance areas On 12.03.2026

தாம்பரம்  கோட்டத்தில் மார்ச் 12 ஆம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

 தாம்பரம்கோட்டமின்நுகர்வோர்குறைதீர்க்கும்கூட்டம்12.03.2026 (வியாழக்கிழமை) காலை 11.00 மணியளவில், செயற் பொறியாளர் / இயக்கம் & பராமரிப்பு / தாம்பரம், 110 கி.வோ, புதுதாங்கல் துணை மின் நிலைய வளாகம், 1வது தளம், முல்லை நகர், மேற்கு தாம்பரம், சென்னை–45 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், கடப்பேரி, நேரு நகர், சேலையூர், சித்தலப்பாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர், சென்னை மி.ப.வ/அடையாறு (தெற்கு-2) அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version