TN activist Palam Kalyanasundaram

பெயர் ** கல்யாணசுந்தரம் ** 30 ( முப்பது ) கோடி அன்பளிப்பு  அனாதை இல்லத்த்ற்கு கொடுத்த தமிழன் .
* 45- வருடங்களாக சமுகசேவை செய்து வருகிறார். * 30 ஆண்டுகளாக நூலக பொறுப்பாளராக வேலை . தனது வாழ்நாளில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் உயர்ந்த மனிதர். உலகிலேயே இவர் மட்டும் தான் .
* தனது தேவைகளுக்காக உணவு பரிமாறும் வேலை செய்கிறார் .
இவரை பாராட்டி அமெரிக்க அமைப்பு ஒன்று “MAN oF THE MILLlENIUM” விருதும் ,30 கோடி ரூபாய் அன்பளிப்பும் வழங்கிது. * அந்தப் பணம் முழுவதையும் அனாதை இல்லத்திற்கு வழங்கிவிட்டார்.
* நூலகஅறிவியல் பாடப்பிரிவில் தங்கப்பதக்கமும்,மத்தியஅரசின் சிறந்த நூலகபொறுப்பாளர் விருதும் ,உலகத்திலேயே தலைசிறந்த பத்து நூலகபொறுப்பாளர்களில் ஒருவர் என்ற சாதனையையும் பெற்றிருக்கும் இந்த தமிழர் திருமணம் செய்து கொள்ளவில்லை .