Thunivu – Manju Warrier Interview

YouTube Poster

Actress Manju Warrier Speaks about Thunivu

1) தமிழில் இது உங்களுக்கு இரண்டாவது படம்.. அஜித் சாருடன் சேர்ந்து முதல் படம் பண்ணி இருக்கீங்க.. இந்த படத்தில் உங்கள் அனுபவத்தை பற்றி சொல்லுங்க.

2) துணிவு படத்தின் முதல் புகைப்படத்தின் வெளியீடு முதல் இப்பொழுது ட்ரைலர் வரை எல்லாம் ஒருவிதத்தில் பணம் தொடர்புடையதுதான்.. எனவே..பணத்தை பொறுத்தவரை உங்கள் பார்வை எதுவாக இருக்கும்..

3)இயக்குனர் வினோத்தை பற்றி உங்கள் கருத்து

4) உங்கள் அடுத்த படத்தை பற்றி.

5) அஜித் சார் படம் என்றாலே பிரியாணி பற்றி பேச்சு வரும், உங்களுக்கு பிரியாணி பிடிக்குமா..

6) ட்ரைலரில் துப்பாக்கி உபயோகிப்படுத்தியதை பார்த்தோம்.. இதற்காக பயிற்சி எடுத்தீர்களா

7)  நீங்கள் எப்போதும் ஸ்வீட் தானா..

8) உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்த மூன்று நபர்கள்..

9) துணிவு என்ன மாதிரியான படம்..

10) இந்த படத்தின் அஜித் சாரின் பாத்திரத்தின் பெயர் என்ன…

Share this:

Exit mobile version