Thiru Noel Tata, Chairman, Trent and Tata Investment Corporation called on the Honble Chief Minister

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு .மு. க. ஸ்டாலின் அவர்களை   29. 6 .2021 தலைமைச் செயலகத்தில் டாடா மற்றும் டிரண்ட்  முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் திரு. நோயல் டாடா அவர்கள் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மைச் செயலாளர் திரு .நா. முருகானந்தம் இ.ஆ.ப. ,வோல்டாஸ் நிர்வாக நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு பிரதீப் பக் ஷி டிரண்ட் செயல் இயக்குனர்( நிதி) திரு.பி வெங்கடேச லு, டாடா பன்னாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் தலைமைச் செயலர் தலைமை செயல் அலுவலர் திரு ஆனந்த் சென் மற்றும் டாடா குழும உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்

 

Share this:

Exit mobile version