திரு மனோபாலா  சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்ந்துஎடுக்கப்பட்டார்

02.10.2020 நடந்த  சின்னத்திரை நடிகர் சங்கத்தின்  அவசர செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக திரு மனோபாலா  சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்ந்துஎடுக்கப்பட்டார் என்பதை மிகவும் சந்தோஷத்தோடு தெரியப்படுத்திகிறோம். 
                                 
ரிஷி- பொதுச்செயலாளர்    ஜெயந்த்  பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்