மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவர் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு அரசுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் மனதார நன்றி

தமிழ்நாட்டு மண்மணத்தை தரணியெங்கும் வீசவிட்ட தமிழ் திரைப்பட வரலாற்றில் தங்க ஏடுகளை தனதாக்கிக் கொண்ட இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் நினைவை போற்றும் வகையில் அவர் பிறந்த மண்ணில் மணிமண்டபம் அமைத்திட செய்யும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவர் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு அரசுக்கும் தென்னிந்திய நடிகர் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

CM – Thanks letter

 

Exit mobile version