“சுவாதி கொலை வழக்கு” என்ற நுங்கம்பாக்கம் திரைப்படம் இரண்டு வருட போராட்டத்திற்க்கு பின் OTT நிறுவனத்தின் மூலம் வெளியிட படுகிறது. 

“சுவாதி கொலை வழக்கு” என்ற நுங்கம்பாக்கம் திரைப்படம் இரண்டு வருட போராட்டத்திற்க்கு பின் திரு. திருமாவளவன் படம் பார்த்துவிட்டு வெளியிட சம்மதம் தெரிவித்தது மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட சுவாதியின் தந்தை திரு. சந்தான கோபால கிருஷ்ணன் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் செயலாளர் திரு. பாலாஜி அவர்களுக்கும் படத்தை காண்பித்து சம்மதம் பெறப்பட்டது மேலும் ராம்குமார் தந்தை தொடர்ந்த வழக்கு மற்றும் இதர வழக்குகள் அனைத்தயும். சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தடையை நீக்கியது. இறுதியாக இப்படம் (அக்டோபர்) அடுத்த மாதம் பிரபல OTT நிறுவனத்தின் மூலம் வெளியிட படுகிறது. – SD ரமேஷ் செல்வன் B.com D.F.T (தயாரிப்பாளர் & இயக்குனர்)