தவெக ஆட்சி அமைப்பு விவகாரம் – மக்கள் பவன் விளக்கம்

➤ 108 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், தனியாக ஆட்சி அமைக்க தவெக உரிமை கோரவில்லை என மக்கள் பவன் தெரிவித்துள்ளது.

➤ காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி, மொத்தம் 113 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தவெக உரிமை கோரியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

➤ அதேசமயம், இது கூட்டணி ஆட்சி என குறிப்பிடப்பட்டுள்ளதால், குறைந்தது 118 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியம் என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார் என்று மக்கள் பவன் விளக்கம் அளித்துள்ளது.

👉 அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Exit mobile version