மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,  மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்களை காப்பற்றிய செவிலியரை (5.6.2021)நேரில் அழைத்து பாராட்டினார்