மாண்புமிகு முதலவர் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்களை வழங்கி வாழ்த்தினார் 

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஜனவரி – ஏப்ரல்’2020 காலக்கட்டத்தில் ஓய்வு பெற்ற 2457 ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயன்களின் நிலுவைத் தொகையான ரூ.497.32 கோடியினை வழங்கி, ஓய்வுக்காலத்தில் உள்ள மகிழ்வோடும், உடல்நலத்தோடும் இனிது வாழ வாழ்த்துக்களை மாண்புமிகு முதலவர் தெரிவித்தார்