சகலமும் தந்தருளும் ஸ்ரீ சரபேஸ்வரர் ஹோமம் மற்றும் வழிபாடு.

ஞாயிற்று கிழமை  20.12.2020  மாலை 4.30 மணி முதல் 6.00 வரை   ராகுகால நேரத்தில் வாலாஜா தன்வந்திரி பீடத்தில் நடை பெறுகிறது
ஹோமங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஹோமம் சரபேஸ்வரர் ஹோமம்.
சரபேஸ்வரர் எப்படிப்பட்ட தீய சக்திகளையும் அழிக்கும் வல்லமை படைத்தவர்
சரபேஸ்வரர் ஹோமம் பூஜையை செய்வதன் பிரதான நோக்கமே கண் திருஷ்டிகள் மற்றும் நம்முடைய நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் செய்யப்படுகின்ற செய்வினை, ஏவல் போன்றவற்றால் ஏற்படுகின்ற பாதிப்புகளை நீக்கி நன்மைகளை பெறுவதற்காக தான்.
மேலும் இந்த ஹோமம் பூஜை செய்து கொள்வதால் நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும்.
நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
கடன் தொல்லைகளிலிருந்து நீங்குவதற்கான வழிகள் பிறக்கும். 
திருமணத் தடை, தாமதங்கள் போன்றவை நீங்கி சிறந்த வாழ்க்கை துணை கிடைக்கப் பெறுவார்கள்.  Contact. 94433 30203

.