The Film Federation Of India meeting was held in Mumbai

This meeting that was recently held at the The  Club in Andheri, Mumbai, is the first to be held face-to-face after the election of Tamil producer Kalaipuli S Thanu as the President of the Film Federation of India (FFI).

The meeting also discussed the Cinematograph Act amendment announced by the Central Government and many other issues related to the film industry. (Cinematograph act amendment).

It was also mentioned that The FFI Team will meet  the Union Minister of Information and Broadcasting  regarding the same issue.

FFI President Kalaipuli S Thanu handed over a draft for Rs 15 lakh at the event. Producers Heera chand , (SIFCC) Ravi Kottarakkara, C Kalyan, Kartakatta Prasad ,T P Aggarwal and many other film personalities were present on the occasion.

இந்திய திரைப்பட கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது

தமிழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவராக தேர்ந்தெடுத்த பிறகு நடந்த முதல் நேர் காணல் கூட்டம் அண்மையில் மும்பை அந்தேரியிலுள்ள தி  கிளப்பில்  நடந்தது .

 
மத்திய அரசு அறிவித்த (Cinematograph Act amendment ) ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா பற்றியும் திரை துறை சார்ந்த பல விஷயங்கள் குறித்தும்  இந்த கூட்டத்தில் விவாத்திக்க பட்டது . ( Cinematograph act amendment ) ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாகுறித்து  மத்திய செய்தி  மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அவர்களை விரைவில் சந்தித்து பேச இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இந்த நிகழ்சியில் FFI தலைவர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ரூபாய் 15 லட்சத்திற்கு வரைவோலை (DD ) கொடுத்தார் .
 
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் ஹீரசன்த் , ( SIFCC ) ரவி கொட்டரக்கரா , C . கல்யாண் , TP  அகர்வால் , காற்றகட்ட   பிரசாத் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .
*vrcs

Share this:

Exit mobile version