சூ மந்திரகாளி படத்தின் ரிலீஸ் தேதியை தமிழ் பாரம்பரிய முறைப்படி வித்தியாசமான முறையில் படக்குழு அறிவித்தனர்.

தமிழ்நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்டோரா கலைஞர்கள், குடுகுடுப்பைக்காரர்கள் என பயன்படுத்தி “சூ மந்திரகாளி படம் செப்டம்பர் 24ந்தேதி ரிலீஸ் ஆகிறது. எல்லாரும் தியேட்டரில் போய் பாருங்க மகாஜனங்களே! என அறிவித்தனர்.