‘தண்டகாரண்யம்’ படத்தின் டப்பிங் துவங்கியது

இயக்குனர் பா.ரஞ்சித்  தயாரிப்பில்  இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும்  ‘தண்டகாரண்யம் ‘ படத்தின்  டப்பிங்  துவங்கியது .
தினேஷ் , கலையரசன் , ஷபீர் , ரித்விகா , வின்சு , பாலசரவணன், ,யுவன்மயில்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான  தண்டகாரண்யம் படத்தின் படப்பிடிப்பு ஜார்கண்ட் , ஒரிசா , திருவண்ணாமலை, தலக்கோணம்  உள்ளிட்ட இடங்களில்  படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது .  படப்பிடிப்பு  நிறைவு பெற்று  இன்று முதல் டப்பிங்  பணிகள்  துவங்கியிருக்கிறது .

Share this:

Exit mobile version