தாதா சாகேப் விருது இன்று டெல்லியில் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது

தன்னை உருவாக்கிய பாலசந்தருக்கு பால்கே விருதை அர்ப்பணிக்கிறேன் என விருது
பெற்ற பின் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். பால்கே விருதை பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்
என கூறினார். என்னுடன் பணிபுரிந்த ஓட்டுனர் ராஜ்பகதூர், அவர்தான் எனது நடிப்புத்திறனை கண்டறிந்து ஊக்குவித்தார் என கூறினார். என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என கூறினார்.