பொல்லாத உலகில் பயங்கர கேம்

கிறிஸ்மஸ்  பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) 
வாள்பயிற்சி , குதிரையேற்றம்,  கராத்தே பயிற்சி பெறும் அர்ஜூமன்.

பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற காமெடி த்ரில்லர்  படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார் அர்ஜூமன். இந்த படத்தில்  ஜஸ்வர்யாதத்தா.   மொட்டராஜேந்திரன் நடிக்கிறார்கள்.அறிந்ததே தற்சமயம்  அர்ஜுனன் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்திற்க்காக ,வாள்பயிற்சி , குதிரையேற்றம்,  கராத்தே ஆகியவற்றில் சிறப்பு  பயிற்சி பெற்று வருகிறார்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சி சுற்றிய பகுதியில் நடக்க இருக்கிறது இந்ந வருடம். கிறிஸ்மஸ் விழா விடுமுறை நாட்களில்  கொண்டுவர தயாரிப்பு தரப்பு முயற்சித்து வருகிறது.