நாரதர் டீவியின் முதல் தயாரிப்பான வெப்சீரிஸ் 2Hன் (2 hours) டீசர்

முழுக்க முழுக்க சினிமா பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற புதியவர்களால் உருவாகி வருகிறது 2H  என்ற இணைய தொடர். 
அடுத்தடுத்து தொடர் திருப்பங்களால் உங்களை பயமுறுத்த வருகிறது இந்த ஹாரர் வெப் சீரிஸ்.
நாரதர் டீவியின் முதல் தயாரிப்பான  வெப்சீரிஸ் 2Hன் (2 hours) டீசர்