Tamilnadu Television & Radio Artist Union 28th Year Agm Held

YouTube Poster

தமிழ் நாடு டெலிவிஷன் & ரேடியோ ஆர்டிஸ்ட் யூனியன் 28ம் ஆண்டின் பொதுக்குழு நடைபெற்றது. நிறுவனத்தலைவர் எஸ்வி சேகர், தலைவர் காத்தாடி ராமமூர்த்தி , செயலாளர் தம்பி பார்த்தசாரதி, துணைத்தலைவர் பக்திசாரன், பொருளாளர் சர்தார்ஜி, டிடி பாலு, பிஆஓ மோகன் முன்னிலையில் நலிந்த கலைஞர்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டது.

 

T RAGHAVAN

Share this:

Exit mobile version