தமிழ் நாடு வெள்ளித்திரை & சின்னத்திரை வாய்ஸ் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன்

தமிழ் நாடு வெள்ளித்திரை & சின்னத்திரை வாய்ஸ் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் 8ம் ஆண்டு பொதுக்குழு நடைபெற்றது. அனைத்து உறுப்பினர் ஆதரவுடன் இதே நிவாகிகள் மீண்டும் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டனர்.
மறைந்த மூத்த வசனகர்த்தா ஆரூர்தாஸ் நினைவு விருது திருமதி சின்மயி, மஹாலட்சுமி, சுதா ஆகிய குரல் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது. 
தமிழ் நாடு சின்னத்திரை கூட்டமைப்பின் சார்பில் எடிடர் ராஜா வெங்கய்யா, ஒளிப்பதிவாளர் பாபு, துணை நடிகர் சங்க தலைவர் கேவி பாரதி ஆகியோர் பங்கு பெற்றனர். 
T RAGHAVAN

Share this:

Exit mobile version