ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி ராஜ்பவனில் சந்தித்தார்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ராஜ்பவனில் சந்தித்தார் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி. உடன் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச்செயலாளர் சண்முகம் உள்ளனர்.