விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் பிரமாண்ட திரைப்படம் விஷால்#31 !  தமிழின் முன்னணி நடிகர் விஷால் தயாரித்து, நடிக்கும் அடுத்த படத்தினை  புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்குகிறார். பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு  விஷால்…