கொரோனவை எதிர்த்து போராடுவோம் .வீட்டிலே இருப்போம் .
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த இரட்டையர்களான ஸ்ரீவிசாகன் (srivishakan), ஸ்ரீஹரிணி( sriharini ).இவர்கள் இருவரும் உள்ளூர் ,வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் ஒன்பது வயதுக்குள் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கி உலக சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் 200க்கும் மேற்பட்ட விருதுகளை காரத்தேவில் வாங்கி உள்ளனர் .சிறு வயதில் உலக சாதனை படைத்த முதல் இரட்டையரும் கூட கொரோனா விழிப்புனர்வுக்காக வீட்டிலே சில அடிப்படை விஷயங்களை எல்லோரும் புரியும் படி தெரியும் படி தந்துள்ளனர்
PRO:Siva