தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் மாடல் மீனாட்சி ஜெய்ஸ்வல்

மீனாட்சி ஜெய்ஸ்வல், மும்பையை சேர்ந்த மாடலிங் நடிகையான இவர், பல வெப்சீரிஸ், விளம்பரங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார்.. மேலும் இவர் தெலுங்கில் 3D  சல்மான் என்ற படத்திலும்  தமிழில் விஜய் யேசுதாஸுடன் இணைந்து ஒரு படமும் நடித்து வருகிறார். தமிழில் மேலும் பல படங்களில் நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட  படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.