தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் 2023 -2026

தலைவர்
என்.இராமசாமி
615
வெற்றி

மன்னன்
482

செயலாளர்கள்
கதிரேசன் 651
ராதாகிருஷ்ணன் 586
இருவரும் வெற்றி

துணைத்தலைவர்கள்
தமிழ்குமரன் 537
அர்ச்சனா 485

பொருளாளர்
S. சந்திரபிரகாஷ் ஜெயின்
536
வெற்றி

இணைச்செயலாளர்
5-செளந்தரபாண்டியன்.
511
வெற்றி

என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன்
தலைமையிலான
நலம் காக்கும் அணியின்
தலைவர்
துணைத்தலைவர்கள்
செயலாளர்கள்
பொருளாளர்
இணைசி செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அனைவரும் வெற்றிபெற்றுள்ளனர்

Share this:

Exit mobile version