Tag: #WEB

  • First Look Poster of Natty’s #WEB

    ‘வெப்’ திரைப்படத்தின் பஸ்ட் லுக் வெளியானது..! நடிகர் நட்டி நடிக்கும் ‘வெப்’ திரைப்படத்தின் பஸ்ட் லுக் வெளியானது. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். ‘வேலன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கிறார். 4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.   ‘எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ படத்தில் நடித்த ஷாஸ்வி பாலா, ‘முந்திரி காடு’ & ‘கண்ணை நம்பாதே’ படங்களில் நடித்த சுபப்ரியா மலர் மற்றும்… Continue reading "First Look Poster of Natty’s #WEB"