விரட்டப்படும் விடுதலை சிறுத்தைகள், திமுகவை திருப்பி அடிக்க தயாராகும் திருமா
விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கூட்டணியில இருந்து எப்படியாவது வெளியேற வைக்கணும் சில சக்திகள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுதாம். என்ன தான் விசிக தலைவர் திருமாவளவன் இணக்கமா போக நினைச்சாலும், திமுகவில் உள்ள சில பேரின் கருத்துகள் அவரை சுணக்கம் அடைய வைக்குதாம். இதனால, நட்பு, அரசியலை விட தன்மானமே பெருசுன்னு நினைக்க ஆரம்பிச்சுட்ட விடுதலை சிறுத்தைகள், கூட்டணியில இருந்து வெளியேறும் எண்ணத்துல இருக்காங்களாம். ஒரு வேளை அப்படி வெளியேறி விட்டால், திமுகவுக்கு பாடம் கற்பிக்காம இருக்க மாட்டோம்னு வெறியேறிப் போய் இருக்காங்களாம். வரப்போகிற… Continue reading "விரட்டப்படும் விடுதலை சிறுத்தைகள், திமுகவை திருப்பி அடிக்க தயாராகும் திருமா"