அமமுகவும் நான் தான், அதிமுகவும் நான் தான்: டிடிவியின் டிவிஸ்ட், ஷாக்கில் சசிகலா விசுவாசிகள்
யாருமே எதிர்ப்பார்க்காத வகையில், தேர்தல் முடிந்த அடுத்த தினமே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக முடி சூட்டிக் கொண்டார் இதுவரை அந்த அமைப்பின் துணை பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரன். அது மட்டுமல்லாது, அதிமுகவை கைப்பற்றும் சட்டப் போராட்டமும் தொடரும் என அறிவித்துள்ளார். இதெல்லாம் ஜெயிலில் இருக்கும் சசிகலாவுக்கு தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என அமமுகவில் உள்ள ‘சின்னம்மாவின்’ விசுவாசிகள் குழப்பத்தில் இருக்க, சசிகலாவிடம் ஆலோசனை கேட்டுத்தான் அமமுகவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவரது ஆலோசனையின் படி தான் நான் அமமுக… Continue reading "அமமுகவும் நான் தான், அதிமுகவும் நான் தான்: டிடிவியின் டிவிஸ்ட், ஷாக்கில் சசிகலா விசுவாசிகள்"