திமுக-வுக்கு தாவுகிறாரா தம்பிதுரை? செக் வைக்கும் செந்தில் பாலாஜி
அதிமுக மூத்த தலைவரும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை சமீப காலமாக பாஜகவுக்கு எதிராக பேசும் பேச்சுகள் அதிமுகவுல புயலை கிளப்பி உள்ள நிலையில, அவர் திமுகவுக்கு தாவ போறதா ஒரு தகவல் அரசியல் வட்டாரங்களில் உலா வருது. ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவுல எதிர்காலம் இல்லைனு நினைக்கிற தம்பிதுரை, தனக்கு கட்சியில உரிய முக்கியத்துவம் தரப்படலைன்னும் நினைக்கிறாராம். பாஜக கூட அதிமுக கூட்டணி அமைச்சா தன் தொகுதியில இருக்கிற சிறுபான்மையினர் ஓட்டுகளை தான் இழக்க நேரிடும்னு பயப்படுற தம்பிதுரை, திமுகவுக்கு தாவலாமனு யோசிச்சிட்டு வர்றாராம்.… Continue reading "திமுக-வுக்கு தாவுகிறாரா தம்பிதுரை? செக் வைக்கும் செந்தில் பாலாஜி"