நீயா 2 இயக்குநர் எல்.சுரேஷ் – யை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் வெற்றிமாறன்
‘நீயா 2’ குழுவின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது சுரேஷ் நானும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்யகூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் போது வெற்றியடையும் என்று தோன்றுகிறது. ஜம்போ சினிமாஸ்-க்கு நன்றி சொல்லணும். இப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ட்ரைலர் பார்க்கும்போது மிகப்பெரிய படமாக உருவாகியிருக்கிறது. நிச்சயம் வெற்றியடையும் என்று பிரியதர்ஷினி கூறினார்… Continue reading "நீயா 2 இயக்குநர் எல்.சுரேஷ் – யை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் வெற்றிமாறன்"