Tag: Sowmya Anbumani

  • அன்புமணி மனைவி சவும்யா: லோக் சபாவா? ராஜ்ய சபாவா?

    அதிமுக கூட்டணியில் முதலில் சேர்ந்து 8 சீட்டுகளை (7 மக்களவை, 1 மாநிலங்களவை) தட்டி சென்ற பாமக, தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் பிசியா இருக்குது. இதுல லேட்டஸ்ட் பரபரப்பு என்னன்னா, அன்புமணியின் மனைவி சவும்யாவும் ஒரு வேட்பாளரா இருப்பாருன்றது தான். அன்புமணி ராஜ்ய சபாவுக்கு போட்டியிடும் பட்சத்துல அவர் தொகுதியான தர்மபுரியில் சவும்யா லோக் சபா தேர்தலில் நிறுத்தப்படுவாருன்னும், ஒரு வேளை அன்புமணி தர்மபுரியிலேயே மறுபடி நின்றால், சவும்யா மாநிலங்களவைக்கு நிற்பாருன்னும் பேசிக்கிறாங்க. சவுமியா அன்புமணி நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் ‘பசுமைத் தாயகம்’… Continue reading "அன்புமணி மனைவி சவும்யா: லோக் சபாவா? ராஜ்ய சபாவா?"