Tag: R. K. Suresh

  • ஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன்!

    ஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன்!

    ஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன் ! அட்டு பட இயக்குநரின் அடுத்த படம் ‘டைசன் ‘ சில மாதங்களுக்கு முன் வெளியான ‘அட்டு ‘ படம் பரவலான கவனம் பெற்றது. இத் திரைப்படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இரண்டாவது திரைப்படம் தொடங்கி விட்டார். ஆர். கே .சுரேஷை நாயகனாக்கி ‘டைசன்’ என்கிற பெயரில் உருவாகிறது . பிரமாண்டபொருட்செலவில்இப்படம் வளர்கிறது. ‘பில்லாபாண்டி ‘, ‘வேட்டைநாய் ‘போன்ற பல படங்களில் நாயகனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ் , இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.மற்றும் இப்படத்தில்’அஃகு’… Continue reading "ஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன்!"