Tag: Priya Warrier

  • நட்பா? காதலா? நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நடிகை

    கண்ணடிக்கும் வைரல் வீடியோவாலும் ஒரு அடார் லவ் படம் மூலமும் மிகவும் பிரபலமான நடிகை பிரியா வாரியர், காதலில் விழுந்திருப்பதாக கேரளா முழுக்க ஒரே பேச்சாக இருக்கிறது. யார் அந்த லக்கி பாய் என்று விசாரித்த போது, ஒரு அடார் லவ் மலையாள படத்தில் பிரியா பிரகாஷ் வாரியருக்கு ஜோடியாக நடித்த ரோ‌ஷனுடன் அவர் டேட்டிங் செய்வதாகவும் இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பிரியாவோ இதை மறுத்திருக்கிறார். “சினிமாவில் வதந்திகள் தொழிலின் ஒரு அங்கமாகி விட்டது. அது நீண்ட நாள் தொல்லை தராது.… Continue reading "நட்பா? காதலா? நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நடிகை"