யுவர் ஹானர், ஐ ஆம் பேனர், காமெடி செய்யும் நாரயணசாமி
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் போது, அமைச்சராக இருந்து தன் ஏர்போர்ட் பேட்டிகளுக்காக வெகுவாக கலாய்க்கப்பட்ட நாரயணசாமி, புதுச்சேரி முதல்வரான பின்பு ‘சிரிப்பு போலிஸ்’ மோடை ஆஃப் செய்து, இடைநிலை ஆளுனர் கிரண் பேடியுடன் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டார். அதன் உச்சக்கட்டமாக, நேற்று முதல் அவர் கவர்னர் மாளிகை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட, அனைத்து டிவிக்களிலும் பிரேக்கிங் நியூஸ் ஆனார். ஒரு பக்கம் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு சமீபத்தில் இதே மாதிரி புரட்சி செய்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ரேஞ்சுக்கு… Continue reading "யுவர் ஹானர், ஐ ஆம் பேனர், காமெடி செய்யும் நாரயணசாமி"