கருணாநிதி தமிழர் இல்லை என்று குஷ்பு சொன்னாரா இல்லையா?
கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழரே கிடையாதுனு குஷ்பு சொன்னதா ஒரு புலனாய்வு இதழ் செய்தி வெளியிட, கொந்தளித்து போன குஷ்பு தான் அப்படி சொல்லவே இல்லை, இது தனக்கும் திமுகவுக்கும் சிண்டு முடியும் வேலை, அந்த பத்திரிகையை கோர்ட்டுக்கு இழுத்தே தீருவேன்னு தாம் தூம்னு ட்விட்டர்ல கொந்தளிச்சு இருக்கார். இதுக்கிடையில, குஷ்பு பேசியாதா ஒரு ஆடியோ வாட்ஸாப்புல உலா வருது. அதுல அவர், கலைஞர், எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவங்க கிடையாது, இப்படி… Continue reading "கருணாநிதி தமிழர் இல்லை என்று குஷ்பு சொன்னாரா இல்லையா?"