முதலில் தம்பி, இப்போது மகத்: சீக்கிரமே கல்யாணம் செய்து கொள்ளப் போகும் சிம்பு
தன்னை சுற்றியுள்ள அனைவரும் திருமணத்திற்கு தயராகி விட்டதால், சிம்புவும் சீக்கிரம் சிங்கிள் மோடிலிருந்து குடும்ப மோடுக்குத் தாவுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தனது தம்பி குறளரசன் திருமணம் ஏப்ரல் 29-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் ராகவேந்திராவும் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மகத், அஜித்தின் மங்காத்தா உட்பட சில திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் பிக்பாஸ் 2 கலந்து கொண்டு ஒரு சில சர்ச்சைகளை சந்தித்தார். பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார்.… Continue reading "முதலில் தம்பி, இப்போது மகத்: சீக்கிரமே கல்யாணம் செய்து கொள்ளப் போகும் சிம்பு"