காஞ்சனா இந்தி ரீமேக்கிலிருந்து வெளியேறிய லாரன்ஸ்: இது தான் காரணமா?
காஞ்சனா 3 வெற்றியைத் தொடர்ந்து இந்தியில் காஞ்சனாவை அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து பாலிவுட்டில் கால் பதிக்கவிருந்த ராகவா லாரன்ஸ், தான் அந்த படத்திலிருந்து விலகுவதாக ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு படைப்பாளிக்கு பணம், புகழை விட தன்மானம் தான் முக்கியம் என்றும், நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தன்னுடைய பார்வைக்கு வராமலேயே வெளிவந்துவிட்டதாகவும், அந்த போஸ்டரின் டிசைன் தனக்கு திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், ஒரு படைப்பாளியாக தான்… Continue reading "காஞ்சனா இந்தி ரீமேக்கிலிருந்து வெளியேறிய லாரன்ஸ்: இது தான் காரணமா?"