Tag: J Movie

  • #J Movie Is The Upcoming Thriller Venture Produced By #Radhakrishnan

    He Welcomes This New Year With At-Most Happiness & Wishes Everyone A Happy New Year!! படத்தின் தயாரிப்பாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் புதிய பரிமாணத்துடன் புத்தாண்டை வரவேற்கவுள்ளார். ஜெ  ( J A MYSTIC) இந்த புதிய திரைப்படத்தில்  தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பளர் சங்கத் தேர்தலில் பெருவெற்றி  பெற்று தயாரிப்பாளர்.சங்க செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட  திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் மாருதி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில்  6 வது  தயாரிப்பாக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார்.. திரு ஞானசேகர்..( TOUCH SCEEN ENTERTAINENT)… Continue reading "#J Movie Is The Upcoming Thriller Venture Produced By #Radhakrishnan"