அனுஷ்கா: திருமணமா? திரைப்படமா?
37 வயதானாலும் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே திகழ்ந்த அனுஷ்கா, சமீபத்துல தான் ரொம்பவே குண்டானதோட மட்டுமில்லாம, பல பேரோட மனங்களையும் கனக்க வெச்சார். இதனால, அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் மட்டுமின்றி, இப்போ நடக்கும், அப்போ நடக்கும்னு சொல்லப்பட்ட திருமணமும் தள்ளிப்போனது. இதனால் ஒரு முடிவுக்கு வந்த அனுஷ்கா, ஒரு டயட்டிஷன் மற்றும் எடை குறைப்பு எக்ஸ்பெர்ட்டோட சேர்ந்து கடும் முயற்சி மற்றும் பயிற்சிக்கு பிறகு, உடல் எடையை ரொம்பவே குறைச்சி, இப்போ ஸ்லிம்மாகவும், செக்சியாவாகவும் காட்சியளிக்கிறார். விரைவில் மாதவன் கூட இணைஞ்சி சைலன்ஸ் என்னும் திரைப்படத்தில்… Continue reading "அனுஷ்கா: திருமணமா? திரைப்படமா?"